அடர்ந்த காடுகளைப்
பார்க்கும்போதெல்லாம்
உள்ளே நுழைந்து
காணாமல் போகவேண்டுமென்று
ஆசை
ஆனால் அதற்கு முன்னால்
வாழ்தலில்
சிதறிக் கிடக்கும் என்னைப்
பொறுக்கி
ஒன்று சேர்க்க வேண்டும்.
அப்துல் ரகுமான்
'பறவையின் பாதை'
பக்கம் - 61.
கவிதைகள்.
நன்றி.
நிஜம் தான் அழகான கவிதையை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி சார்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநல்ல கற்பனை வரிகள் இது உண்மையும் கூட பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேடிக்கண்டு பிடித்த நல்லவரிகள் வாழ்த்துக்கள்.
ReplyDelete