வணக்கம்.
‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018ல் பங்கேற்றோரின் பதிவுகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. போட்டியில் இடம் பெற்ற கதைகளின் இணைப்புகள், தளத்தில் பதியப்பட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன.
பெண்ணின் நீதி – கோவி. சேகர்
சேர்வேன் அவனிடம் – ராஜேஷ்
யாரினும் இனியன் – பத்மா
அற்றைத் திங்கள் – பத்மா
கள்வன் மகன் – கா. விசயநரசிம்மன்
ஒக்கல் வாழ்க்கை – கா. விசயநரசிம்மன்
வருவான் காதல் தேவன் – அபிராமி பாஸ்கரன்
வடிகால் – ப்ரீத்தி பட்டாபிராமன்
அறம் இதுதானோ? – அருண்குமார்
சிறைப் பறவை – அருண்குமார்
வடக்கிருந்தவர் – சோ. சுப்புராஜ்
நட்பு – ப்ரீத்தி பட்டாபிராமன்
விண்ணைத் தொடு – பத்மா
களம்புகல் ஓம்புமின் – கா. விசயநரசிம்மன்
கெடுநரும் உளரோ? – கா. விசயநரசிம்மன்
பிசிராந்தையாரும் பேனா நட்பும் – சில்வியாமேரி
உயிர்ப்பசி உணர்ந்தவர்கள் – சில்வியாமேரி
செக்டார் 2403 [செல்வத்துப் பயனே ஈதல்] – ஜ. சிவகுரு
வண்ண வண்ணக் குடைகள் – அகில்
பசலைக்கோர் பச்சிலை – இன்னம்பூரான்
அருளும் அன்பும் – சி. மணி
உணர்வுகள் தொடர்கதை – புதுவை பிரபா
தோள் மேல் சின்ன பனித்துளி – ஸ்டெல்லா மேரி எம். ஜே.
அழகு எனப்படுவது யாதெனில் – தேவி பிரபா
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் – மாலா ரமேஷ்
பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன்
வாலிழை மகளிர் – மா.மணிகண்டன்
தேசத்தைக்காத்தல் செய் – மீரா ஜானகிராமன்
பிரிவு – பானுரேகா பாஸ்கர்
காதல் – பானுரேகா பாஸ்கர்
மறப்புகழ் நிறைந்தோன்! – மதிஸ்குமார்
இதெல்லாம் வீண் செலவு! – மாலா உத்தண்டராமன்
வள்ளல் – பத்மா
விடியல் – மாலா உத்தண்டராமன்
பழையன கழிதலும் புதியன புகுதலும் – உ. தேவி பிரபா
சிறந்த பாடல் எது..? – வெ.கண்ணன்
வரி எதிர்த்த வரிகள்! – ப்ரணா
வதுமை நன்மணம் – மா. மணிகண்டன்
காதல் நதியினிலே!!! - பௌசியா
நன்றி.
Writer Vetrivel இணையத்தளத்துக்கு நன்றி.